போட்டோவுக்கே நாலு நாள் தூங்கமாட்டாங்க... இதுல வீடியோ வெளியிட்டு வெறியேத்துறியேம்மா!
புடவை கவர்ச்சி காட்டி பூரிப்படையவைத்த பார்வதி நாயர்!
Sat, 20 Feb 2021

தற்போதைய கவர்ச்சி நடிகைகளில் டாப் இடத்தை பிடித்திருப்பவர் பார்வதி நாயர். கேரள தமிழ் வரவு நடிகையான இவர் கோலிவுட்டில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.
மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மற்ற நடிகைகளுக்கு டஃப் கொடுத்து ரசிகர்களை சுற்றி மடக்கிடுவார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புடவை கட்டிக்கொண்டு இடுப்பு மேனியை இருட்டில் காட்டி கண் விழிகள் பிதுங்க ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் இந்த கவர்ச்சியில் மூழ்கிடக்கும் நெட்டிசன்ஸ் திரும்ப திரும்ப replay செய்து வீடியோவை கேப் விடாமல் ரசித்து வருகின்றனர்.