parvati nair
நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!
கேரளத்து சேச்சியாக தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சினிமாவில் நுழைவதற்கு முன்னர் சாஃட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து பின்னர் மாடலின் துறையில் நுழைந்தார்.
parvati nair
2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்ற இவர் நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
parvati nair1
இதையும் படியுங்கள்: தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் தல அஜித்! அப்போ படம் வேற லெவலில் இருக்கும்!!
parvati nair1
parvati nair
இதனிடையே கிளாமரான உடைகளை அணிந்து கவர்ச்சி வெளிகாட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிப்பார். இந்நிலையில் தற்போது ஒரு பிட்டு டவுசர் மற்றும் துண்டு துணியில் கவர்ச்சி டாப் அணிந்துக்கொண்டு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…