இப்படி யாரும் கவர்ச்சி காட்டி இருக்க மாட்டாங்க... ஊஞ்சலில் அமர்ந்து கிறுகிறுக்க வைத்த பார்வதி நாயர்!
வித்யாசமான கவர்ச்சியை வெளிக்காட்டிய நடிகை பார்வதி நாயர்
Fri, 8 Jan 2021

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கிளாமர் உடை அணிந்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்ததோடு அதிகம் லைக்ஸ் அள்ளியுள்ளது.