காற்றில் பறந்த கட்டிய புடவை... மானம் போனாலும் பரவாயில்லனு போட்டோ வெளியிட்ட நடிகை!
பார்வதி நாயர் வெளியிட்ட சேலை கவர்ச்சி புகைப்படம்
Tue, 12 Jan 2021

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக சேலை உடுத்தி அதையும் காற்றில் பறக்கவிட்டு இடுப்பு பகுதியை அப்பட்டமாக காண்பித்து செம கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டார்.