×

கிளாமரில் ஒரு கலக்கு கலக்குறியேம்மா... அக்கு வேற ஆணி வேற பிரித்து காட்டிய பார்வதி நாயர்!
 

பார்வதி நாயரின் கவர்ச்சி  நாளுக்கு அதிகரித்துக்கொண்டே போகுது! 
 
 
கிளாமரில் ஒரு கலக்கு கலக்குறியேம்மா... அக்கு வேற ஆணி வேற பிரித்து காட்டிய பார்வதி நாயர்!

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பார்வதி நாயர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்தார். மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு உள்ளாடையோடு முன்னழகை வழக்கம் போலவே ஹாட்டாக காட்டி இணையத்தை அதிரவைத்துள்ளார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News