">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
போட்டோவுக்கே தாங்காது வீடியோவுல வெறித்தனமா காட்டுறியேம்மா… முடியல!
பார்வதி நாயர் வெளியிட்ட ஹாட் வீடியோவுக்கு அள்ளும் எக்கசக்க லைக்ஸ்!
�
திரைத்துறையில் சில நடிகைகள் கவர்ச்சியை காட்டியே டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமானதுண்டு. கேரளத்து மாடல் அழகியான பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் ‘சீதக்காதி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
அபு தாபியில் பிறந்த பார்வதி நாயர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் தூக்கலான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்து கிளாமரில் கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் கையில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது.