×

சின்ன பிட்டு தான்... ஓப்பன் ஆச்சுன்னா கதையே முடிஞ்சுது - பதற வைத்த பாரு!
 

பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் கில்மா க்ளிக்ஸ்!
 
 
சின்ன பிட்டு தான்... ஓப்பன் ஆச்சுன்னா கதையே முடிஞ்சுது - பதற வைத்த பாரு!

தல அஜித் நடித்த‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். 

அதன்பின் சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது. ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சேலையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை வளைத்து போட்டுவிட்டார்.  இவரின் ஹாட் போஸில் அத்தனை பேரும் மதிமயங்கி கமெண்ட் செய்து வர்ணிக்க துவங்கியுள்ளனர். சைடுல இருக்கும் அந்த ஜிப் கழண்டுச்சுன்னா சோலியே முடிஞ்சிது. இப்படி காட்டியே தூக்கத்தை கெடுத்துடுறியேம்மா...

From around the web

Trending Videos

Tamilnadu News