Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அது தெரியுது… எடுப்பா காட்டிய பார்வதி நாயர் – பாலே போஸ்!

பார்வதி நாயர் வெளியிட்ட செம கிளாமர் லுக் புகைப்படம் இதோ!

a541b1e0e51a44b1a69360e08e2cdeb0

அபு தாபியில் பிறந்து சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த பார்வதி நாயர் மாடலிங் துறையில் நுழைந்தார். 

அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்தது. மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இருந்தும் அவர் நினைத்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ஹாட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியில் கிறங்க வைத்துவிட்டார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top