">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆத்தாடி இது காமப் பார்வையால்ல இருக்கு! – பரவசப்படுத்தும் பார்வதி நாயர் வீடியோ
ஆத்தாடி இது காமப் பார்வையால்ல இருக்கு! – பரவசப்படுத்தும் பார்வதி நாயர் வீடியோ
மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் பார்வதி நாயர். மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்து வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.