இன்னும் கொஞ்சம் கீழ இறங்குனா சோலி முடிஞ்சது!.... ஹாட் போஸில் திணறடித்த பார்வதி நாயர்....
Sat, 3 Apr 2021

உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் மற்றும் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். துபாயில் மென்பொருள் இன்ஜினியரான அவர் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டு சினிமா துறையில் நுழைந்தவர். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இந்நிலையில், மேலாடையை கீழே இறக்கி முன்னழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.