×

பார்க்க ஆயிரம் கண்கள் வேணும்... சிங்கிள் போட்டோவில் பரவசப்படுத்திய பார்வதி நாயர்...!

கிளாமர் உடையில் கவர்ச்சியை அள்ளித்தெளித்த பார்வதி நாயர்  

 
தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெக் லெஸ் பார்ட்டி உடை அணிந்து  முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த ஒற்றை புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் மனதை தொலைத்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News