×

ஒரு முடிவோடு இறங்கிட்டேன்.... நெஞ்ச நிமிர்த்தி கஞ்சத்தனமில்லாமல் காட்டிய பார்வதி நாயர்!
 

சேலை கவர்ச்சியில் தாராளம் காட்டும் பார்வதி நாயர்!
 
 

கேரள நடிகை மற்றும் மாடலான பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் சீதக்காதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  

அபு தாபியில் பிறந்த பார்வதி நாயர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அம்மணி சேலையில் செக்ஸியான போஸ் கொடுத்து வருகிறார். தற்போது சைஸன இடுப்பை காட்ட நெஞ்சை நிமிர்த்தி  செம ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்கடித்துவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News