×

ஒரு பட்டனையாவது போடு தாயி... எல்லாரும் பாக்குறாங்க  - அடங்காத அடா சர்மா!

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அடா சர்மா. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி மூலம் பலரது மனங்களையும் கவர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அடா சர்மா சமூக வலைதலங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் லாக்டவுண் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அடா சர்மா அடிக்கடி  ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சட்டையில் பட்டன் போடாமல் மறைக்கவேண்டியதை அப்பட்டமாக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News