">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்படி கவர்ச்சி போட்டோ போடாதீங்க!..நடிகை பவானி ரெட்டியை விளாசும் நெட்டிசன்கள்…
இப்படி கவர்ச்சி போட்டோ போடாதீங்க!..நடிகை பவானி ரெட்டியை விளாசும் நெட்டிசன்கள்…
சின்னத்திரை சீரியல் ‘சின்ன தம்பி’ தொடரில் நடித்து வருபவர் பவானி ரெட்டி. மேலும், இதற்கு முன் ரெட்டை வால் குருவி,பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.
தொலைக்காட்சியில் தாவனி பாவாடை, புடவை என இழுத்திப் போர்த்து நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களை சுண்டியிழிக்கும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில், இரவு நேரங்களில் பெண்கள் அணியும் நைட்டி உடை அணிந்து எடுக்கப்பட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் ‘இந்த மாதிரி புகைப்படங்களை நீங்கள் போடாதீர்கள். உங்கள் மேல் இருக்கும் மரியாதை குறைகிறது’ என பதிவிட்டு வருகின்றனர்.