×

மெர்சல் ஆயிட்டேன்.. மெர்சல் ஆயிட்டேன்!... முன்னழகை காட்டி மூடேத்திய நடிகை...

 
மெர்சல் ஆயிட்டேன்.. மெர்சல் ஆயிட்டேன்!... முன்னழகை காட்டி மூடேத்திய நடிகை...

சின்னத்திரை சீரியல் ‘சின்ன தம்பி’ தொடரில் நடித்து வருபவர் பவானி ரெட்டி. மேலும், இதற்கு முன் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.தொலைக்காட்சியில் தாவனி பாவாடை, புடவை என இழுத்திப் போர்த்து நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களை சுண்டியிழிக்கும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சில மாதங்களுக்கு முன்பு, இரவு நேரங்களில் பெண்கள் அணியும் நைட்டி உடை அணிந்து எடுக்கப்பட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் ‘இந்த மாதிரி புகைப்படங்களை நீங்கள் போடாதீர்கள். உங்கள் மேல் இருக்கும் மரியாதை குறைகிறது’ என பதிவிட்டனர். ஆனால், அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.அதன்பின் உள்ளாடை போன்ற உடையை உடுத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.,

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News