×

கேரளத்து பெண் குட்டி... கியூட் சேச்சியாக குக் வித் கோமாளி பவித்ரா!
 

குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட சூப்பர் கியூட் போட்டோஸ்!
 
 
கேரளத்து பெண் குட்டி... கியூட் சேச்சியாக குக் வித் கோமாளி பவித்ரா!

கேரளாவில் இருந்து அழகு பதுமையாக தமிழ்நாட்டுக்கு வந்த பல பேர் இங்கு குறுகிய காலத்திலே படு பேமஸ் ஆகியுள்ளனர். அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இருக்கும் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பவித்ராவை தெரியாமல் இருக்காது. 

செல்ல சண்டை, சக கோமாளியான புகழுடன் ரொமான்ஸ் என இளசுகளின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார். பவித்ரா விஜய் டிவிக்கு புதுசு கிடையாது. ஏற்கனவே பிரபல ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். தொடர்ந்து, 3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி என்ற வைரல் குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருக்கும் பவித்ரா, அவ்வப்போது தனது போட்டோஷூட் படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது கேரள புடவையில் அழகு சேச்சியாக ஹோம்லி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மழையில் மூழ்கி நனைந்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News