×

கண்ணை பறிக்கு கலரில்... இடுப்பு வளைவை காட்டி மிரள வைத்த பவித்ரா! 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
 
கண்ணை பறிக்கு கலரில்... இடுப்பு வளைவை காட்டி மிரள வைத்த பவித்ரா!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடை அணிந்து இடுப்புப்பகுதி, முதுகை காட்டியபடி புகைப்படங்களை சிலது வெளியிட்டுள்ளார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News