விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. தற்போது காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், விஜய் டிவி மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியோ ராஜ் நடிக்கும் ஒரு படத்திலும் அவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சுடிதார் அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…