மார்புக்கும்... இடுப்புக்கும் தான் ஃபோகஸ் - சர்ச்சையில் சிக்கிய பெத்தி!

 
janvi kapoor


பெத்தி திரைப்படம்:


தெலுங்கு சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஹீரோவான ராம்சரண் ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பெத்து திரைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக இருக்கிறது. இப்படத்தில் ஜான்வி கபூர் வெறும் கவர்ச்சி பொருளாக மட்டும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக பல பேர் அவரை விமர்சித்து வருகிறார்கள் .

 

janhvi kapoor

மேலும், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்துக் நடிக்கும் ஹீரோயின்களுக்கு மத்தியில் ஏன் இது போன்ற கதாபாத்திரங்களை ஜான்வி கபூர் நடித்தார். வெறும் மார்புக்கும்...  இடுப்புக்கும் தான் ஃபோகஸ் வைத்துள்ளனர் என பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர். 

மார்புக்கும்...  இடுப்புக்கும் ஃபோகஸ்: 

இப்படியான சமயத்தில் இந்த சர்ச்சை குறித்து தேவரா படத்தின் போது ஜான்விகபூர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அது எனது அனுமதியோடு மட்டுமே நடக்க வேண்டும்.

நம் அனுமதி இன்றி நம்மை ஒரு கவர்ச்சிப் பொருளாக சித்தரிப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது என்னை மிகவும் காயப்படுத்தும் என அவர் பேசி இருந்தது இப்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது.

Tags

From Around the web