24 மணி நேரத்தில் 63 மில்லியன் பார்வைகள்: சாதனை படைக்கும் பெத்தி டிரெய்லர்!
ராம் சரண் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பெத்தி. இப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவ்ராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
`ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளன.
`ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளன.
May 19, 2026, 12:32 IST
ராம் சரண் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பெத்தி. இப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவ்ராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
`ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளன.
உப்பென்னா சூப்பர் ஹிட் பட இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. டிரைலர் வெளியானது முதலே பட்டையை கிளப்பியது. இப்படம் ஒரு கிராமத்து பின்னணியிலான ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே 63 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பான் இந்தியா படமக வெளியாகும் இப்பப்டத்தின் மீதான எதிர்பார்ப்பு டிரைலருக்கு பின் இன்னும் அதிகரித்துள்ளது.