இப்படி ஒரு மகன் கிடைக்க என்ன தவம் செய்தாரோ! சாந்தனுவின் செயல்!
மாரடைப்பு காரணமாக இயக்குனர் பாக்கியராஜ் கடந்த 27ஆம் தேதி மரணமடைந்தார். காலையில் வாக்கிங் சென்று விட்டு வீடு திரும்பிய அவர் நெஞ்சு வலிக்கிறது எனக்கூறி சோபாவில் அமர உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். பாக்கியராஜின் இந்த திடீர் மரணம் ஒட்டு மொத்த திரைத்துறையினரை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து பல பிரபலங்கள் நேரில் வந்து இறுதிவரை அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்கள்.
பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு தன்னுடைய தந்தையை இழந்த வருத்தத்தில் இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்தார். தந்தையின் இறுதி சடங்கின் போது கூட அவர் தன்னுடைய தந்தையின் நினைவில் அழுது கொண்டே இருந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில் அப்பாவுடன் இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாந்தனு தனது அப்பா பாக்கியராஜுடன் நடனமாடும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு மகன் கிடைக்க இயக்குனர் பாக்கியராஜ் தவம் செய்து வைத்திருக்க வேண்டும் என சாந்தனுவின் குணத்தை பாராட்டி வருகிறார்கள் .

பாக்யராஜின் உடல் மின் மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்யும் வரை தொடர்ந்து அவர் அழுது கொண்டே இருந்தது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் இந்த குணாதிசயங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாக்கியராஜ் எவ்வளவு புண்ணியம் செய்து இருந்தால் இவ்வளவு ஒரு அன்பான மகன் கிடைத்து இருப்பாரு என குணத்தை பாராட்டி வருகிறார்கள்.
