Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

10 வயசுல ஒரு பையன் இருக்கானா? ஷாக்கில் கண் விழி பிதுங்கிய நெட்டிசன்ஸ்!

மகேஸ்வரின் மகனை பார்த்து ஷாக்கான நெட்டிசன்ஸ்!

563d3a9c9d9056bb54a5357e01934d15-1

குறுகிய காலத்தில் பிரபலமான தொகுப்பாளினி மகேஸ்வரி அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம்  பிரபலம் ஆனார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர அதை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார்.

சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகன் பெற்றெடுத்தார். இருந்தும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீப நாட்களாக இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ட்ரெண்டாகி வருகிறார். 33 வயதாகும் மகேஸ்வரியின் கவர்ச்சியை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உருவாகி விட்டது. 

இந்நிலையில் தற்போது 10வது பிறந்தநாள் கொண்டாடும்  தனது மகனுக்கு வாழ்த்து கூறியுள்ள மகேஸ்வரின் இன்ஸ்டா பதிவை பார்த்து உங்களுக்கு இத்தனை வயதில் ஒரு பையன் இருந்தும் இப்படி கவர்ச்சி காட்டுறீங்களா? என செம ஷாக்கிவிட்டனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top