×

அடடே நமீதா... உன் Face'லே ஒரு பிரகாசம் தெரியுது ஜெயிச்சுடுவமா நீ!
 

ஒட்டு போட்ட போட்டோவை வெளியிட்டு கிண்டல், கேலிக்கு ஆளான நமீதா. 
 
 
அடடே நமீதா... உன் Face'லே ஒரு பிரகாசம் தெரியுது ஜெயிச்சுடுவமா நீ!

2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். 

தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். 

கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதா திடீரென பாஜக கட்சியில் நுழைந்து அரசியலில் குதித்தார். இந்நிலையில் தற்போது  ஓட்டளித்த வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதற்கு நெட்டிசன்ஸ் உன் Face'லே ஒரு பிரகாசம் தெரியுது நீ ஜெயிச்சுடுவம்மா? என ட்ரோல்  செய்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News