×

அந்த படத்தில் விஜய் நடிக்க கூடாது.. மீறினால் கடுமையாக விமர்சித்த பெரியார் கழகம்!

முத்தையா முரளிதரன் தமிழ் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர் ராஜபக்சேவையும், அவரின் சிங்கள அரசையும் ஆதரிப்பவர்.
 

இலங்கையில் நடந்த போரில் சிங்கள அரசு தமிழ் மக்களை கொன்று குவித்தபோது ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்தார் முத்தையா முரளிதரன். சிங்களத்தில் மட்டுமே பேசுவார். தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்பவர் முரளிதரன். இப்படிப்பட்ட ஒருவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழத் தமிழர்களை வேதனை அடையச் செய்யும்.

சிங்கள அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் நன்மை செய்யும் வகையில் விஜய் சேதுபதி நடந்து கொள்ளக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News