×

ஜெயலலிதா சமாதியில் அமைக்கப்பட்ட பீனிக்ஸ் பறவை… விரைவில் நினைவகம் திறப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவுக் காரணமாக  2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினாக் கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சமாதியை சுற்றி நினைவிடம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது அதிமுக அரசு.  நினைவிடத்தின் ஒரு அங்கமாக சமாதியை சுற்றி  சென்னை ஐஐடி யினர் வடிவமைத்த பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்பொது அந்த பணிகள் முடிந்துள்ளன.

விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் அக்டோபர் முதல்வாரத்தில் நினைவிடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News