×

பிகினி உடையில் படுகவர்ச்சியில் இலியானா - வைரலாகும் புகைப்படம்
 

நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 

நடிகை இலியானா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின் பாலிவுட் படங்களிலும் நடித்தார். தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையே வேலையாக கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

View this post on Instagram

But there’s a buffet behind you 🍹🍺🥘🍔🍰

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

View this post on Instagram

When the sea is calling out to you 🌊

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

From around the web

Trending Videos

Tamilnadu News