×

பாதியில் நிறுத்தப்பட்ட பிக்பாஸ்! இது தான் காரணமா?

கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் ஊழியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிக்கான பணிகளை தற்காலிகமாக நிறுத்தம் செய்துள்ளதாம்.
 

அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இப்படி ஒரு முடிவாம், சில நாட்களுக்கு பின் மீண்டும் நிகழ்ச்சிககான பணிகள் தொடங்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மலையாளத்தில் சீசன் 2 பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News