×

அழகிய புடவையில் அசத்தல் போஸ் கொடுத்த பிக்பாஸ் நாயகி!

தமிழில் விசில், உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
 

மேலும் நடிகை ஷெரின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை ஈர்க்கும் வகையில் மிகவும் அழகாக இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News