Categories: Cinema News latest news

அந்த இடத்தில் மதுபாட்டிலை வைத்து கொடுமைபடுத்தினார் அந்த ஹீரோ.! பகீர் கிளப்பிய நடிகை.!

ஹாலிவுட்டின் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் எனும் திரைப்படம் மூலம் உலகம் முழுக்க பிரபலமானவர் நடிகர் ஜானி டெப் அதனையும் தாண்டி பல்வேறு திரைப்படங்களில் தனது அருமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பல்வேறு விருதுகளையும் வென்றவர் ஜானி டெப்

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், இரண்டு வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.  நீதிமன்றங்களில் அவர்களிருவரும் விவாகரத்துக்கு பின்பு வந்து நிற்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பூகம்பம் கிளம்பி விடுகிறது. அந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

அப்படிதான் தற்போது அந்த நடிகை கூறிய தகவல் உலகம் முழுக்க தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிற்கு தம்பதிகளாக இருவரும் சுற்றுலா செல்கையில் மது போதையில் இருந்த ஜானி டெப் தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை வைத்து திணித்தார். அதனால் நான் மிகவும் காயப்பட்டேன். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.

இதன் காரணமாக நான் மருத்துவ சிகிச்சை கூட எடுத்திருந்தேன். இதனை நீதிமன்றத்தில் கூறி அதற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சுமார் 350 கோடி ரூபாய் எனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று அந்த நடிகை ஜானி டெப் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படியுங்களேன் – நான் கருப்பு திராவிடன்.! அப்பாவுக்கு போட்டியாக வேட்டி கட்டி களமிறங்கிய யுவன்.!

அதற்கு ஜானி டெப்பும் அசராமல் தனது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்த நடிகை படுக்கையிலேயே மலம் கழித்துவிட்டார். மேலும் பல செயல்களை செய்துள்ளார். என்று அவரும் அடுக்கடுக்காக புகார்களை கூறியுள்ளார். இதனால் இந்த தம்பதி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த பிரச்சனை எப்போது தீரும் என்று அவர்கள் இருவரது கையில்தான் இருக்கிறது.

Manikandan
Published by
Manikandan