×

பிளாஸ்டிக் சர்ஜரி பிறகு படு செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
 

எனக்கே நான் செக்ஸியா தெரியனும் என்று இவர் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் தற்போது, இவர் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள கவர்ச்சியில் உடையில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News