×

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் உரை

கொரோனா குறித்தும் ஊரடங்கு தளர்வு குறித்தும் நாட்டு மக்களுடன் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

 

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
 

From around the web

Trending Videos

Tamilnadu News