×

பதவிக்காக தன்னைத்தானே வெட்டிக்கொண்ட அரசியல்வாதி – திருப்பூரில் பரபரப்பு !

திருப்பூரில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பகவான் நந்து தன்னைத்தானே தாக்கிக் கொண்டு நாடகமாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பகவான் நந்து தன்னைத்தானே தாக்கிக் கொண்டு நாடகமாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பகவான் நந்து என்பவர், இந்து மக்கள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கையில் வெட்டுக்காயத்தோடு காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், தன்னை சிலர் வெட்டிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலிஸார் நடத்திய விசாரணையில் நந்து, தனது ஓட்டுனரோடு சேர்ந்து இந்த நாடகத்தை ஆடியுள்ளது தெரியவந்துள்ளது. கட்சியில் பதவி பெறுவதற்காக அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News