Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய் ஹீரோயினுக்கு கொரோனா – தளபதி 65 படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் ஹீரோயினுக்கு கொரோனா – தளபதி 65 படக்குழுவினர் அதிர்ச்சி

fba5aeaece177fbecc85e6cf57861368

மாஸ்டர் படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தளபதி 65 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. அப்படப்பிடிப்பு முடிந்து படக்குழு நேற்று சென்னை திரும்பியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு பட நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் இவரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

b61e8f3a78ef0a96a7bafc4963a4c894

இந்நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, தனது வீட்டில் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தளபதி 65 படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top