×

தளபதி 65ல் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
தளபதி 65ல் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் விஜயின் 65வது திரைப்படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

pooja

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் கசிந்தாலும், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இதை உறுதி செய்துள்ளது.
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News