வாவ்... செம Body ஃபிகர் - பூஜா ஹெக்டேவின் structure'ல் உருகும் ரசிகர்கள்!
நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட அழகிய கிளாமர் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
Sat, 27 Mar 2021

தமிழில் முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் பூஜா ஹெக்டே தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை.
அதன்பின்னர் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பிய அவர் அங்கு தொட்டதெல்லாம் ஹிட் என தனக்கென தனி இடம் பிடித்தார்.
தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க ஆர்வம் கட்டி வரும் பூஜா ஹெக்டே சமூகவலைத்தளத்தில் அண்மையில் போட்டோ ஷூட் நடத்தியதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் structure'ஆன அவரின் கிளாமர் அழகு ரசனைக்கு உள்ளாகியுள்ளது.