காருக்குள் கன்னாபின்னா கவர்ச்சி - ஹேப்பி மூடில் பூஜா ஹெட்டே!
இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு படுதோல்வியை கொடுத்தது.

அதை எடுத்து பாலிவுட் சினிமாவுக்கு சென்று கவனம் செலுத்தினார். அங்கும் அதிக பட்ஜெட்டில் உருவான மொஹஞ்சதாரோ திரைப்படம் படுதோல்வியடைந்தது. பிறகு தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்திய பூஜா ஹெக்டேவுக்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். கடைசியாக ஜனநாயகம் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காருக்குள் கிளாமரான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

