Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மொட்டை மாடியில் குட்டி தூக்கம்… disturb பண்ணாமல் பார்க்கணும் சரியா?

மொட்டை மாடியில் குட்டி தூக்கம் போட்ட நடிகை பூஜா ஹெக்டே!

49e65967ded095b678844dcbef267534

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் படமே அட்டர் பிளாப் ஆனதால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்காமல் இருந்தார். பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தாலும் தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பி அங்கு நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்தார்.

அதையடுத்து தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்து அடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்தார். இதற்கிடையில்  சமூக வலைத்தளங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் காலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top