Categories: Cinema News latest news

ஹாட்னஸ் தெறிக்குது… பிட்டு துணியில் பீலிங்ஸ் ஏத்திய விஜய் நடிகை!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!

இந்திய திரைப்பட நடிகையான பூஜா ஹெக்டே மாடல் அழகியாக 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

pooja hegde1

முதல் படமே தோல்வியை தழுவியதால் அடுத்தடுத்த படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதையடுத்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தினார். அங்கு தொட்டதெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு அம்மணிக்கு தொடர் ஹிட் அடித்தது.

pooja hegde1

இதையும் படியுங்கள்: இனிமே இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு!.. களத்தில் இறங்கிய பிரபல நடிகை…

இதையடுத்து இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிட்டு துணியில் முன்னழகை முறுக்கி கட்டிக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்