இந்த வயசுலயும் சிக்குனு இருக்கிறியே!... ரசிகர்களை புலம்பவிட்ட பூஜா குமார்...
Thu, 4 Feb 2021

கே.ஆர். இயகத்தில் 2000ம் ஆண்டு வெளியான ‘காதல் ரோஜாவே’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பூஜா குமார். அதன்பின் பல வருடங்கள் கழித்து கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில் நடித்தார். வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட இவர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக காணப்பட்டார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதைக்கண்ட ரசிகர்கள், இந்த வயசிலும் உடலை சிக்கென்று வைத்திருக்கிறாரே என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.