×

அவ்வ்வ்.... அங்கேயா டாட்டூ போடுவீங்க... மொட்டை மாடியில் அட்ராசிட்டி செய்யும் பூஜா

நடிகை பூஜா ராமசந்திரனின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.
 

பிரபல தனியார் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளராக ரசிகர்களிடம் பிரபலமானவர் பூஜா ராமசந்திரன். தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார். தன்னுடன் பணியாற்றிய விஜே கிரேக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்.  இதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த ஜான் கோகென் என்பவரைத் திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் பூஜா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூஜா உடற்பயிற்சி புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிடுகிறார். ஃபிட்னெஸ் ஃப்ரீக்கான, இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. தொடையில் டாட்டூவுடன் இருக்கும் போட்டோ, கணவருடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் போட்டோ என இன்ஸ்டாவில் அதகளம் பண்ணி வருகிறார் இந்த `அந்தாகாரம்’ நாயகி. 

From around the web

Trending Videos

Tamilnadu News