×

குட்டி தொப்பை அழகாக தெரிய சிக்குனு ஒரு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.
 
MV5BODFjZWY2MWYtMDc4Yi00MGI4LWJjMjEtMzg1OTk0NDFkMjlmXkEyXkFqcGdeQXVyMzYxOTQ3MDg@._V1_

சேவல் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தெலுங்கு, மலையாளம், கன்னட என அனைத்து மொழிகளிலும் தற்போது நடித்து வருகின்றார். தமிழில் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் சில பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.

மிகவும் இளைமையாக எப்போதும் துல்லலாக இருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். இவர் பதிவிடும் போட்டோவிற்கு ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இன்ஸ்டாவில் எப்போதும் தன்னை ஆக்டிவ்வாக வைத்திருக்கும் பூனம் பாஜ்வா தற்போது எந்த படத்திலும் நடிப்பதில்லை என்பது கூடுதல் தகவல். இப்படி இருந்தும் இவருக்கு எப்படி ரசிகர்கள் குமிந்து கிடக்கின்றனர் என்பது அனைந்து நடிகைகளுக்கும் ஆச்சரியம் தான்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News