×

தூங்கி எழுந்ததும் ஒரு செல்ஃ பி.... மேக்கப் இல்லாமல் ரசிகர்ளை கவரும் பூனம் பாஜ்வா

படுக்கையறையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட போட்டோ

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது படுக்கையறையில் கால்கள் முழுவதும் தெரியும்படி குட்டியான ஷார்ட் அணிந்துகொண்டு எடுத்த செம ஹாட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News