ஏசி போட்ட மாதிரி இருக்கு!.. வெயிலுக்கு ஜில்லுன்னு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா....
Tue, 16 Mar 2021

கோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது. ஆனால், அழகு தேவதையாக வலம் வந்த அவர் உடல் எடை கூடை ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். எனவே, பட வாய்ப்புகள் குறைந்தது. மேலும், ஆண்ட்டி வேடங்களில் நடிக்கவும் இயக்குனர்கள் அவரை அழைக்க துவங்கினர். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்திலும் அவருக்கு ஆண்டி வேடமே கிடைத்தது. எனவே, சுதாரித்த பூனம் பாஜ்வா கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.
அதோடு, தினமும் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு வெள்ளை உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.