வயிறு சுருங்கிப்போச்சு வயசாகிடுச்சுல... பனியனை சுருட்டி மூடேத்திய பூனம் பஜ்வா!
நடிகை பூனம் பஜ்வா வெளியிட்ட கிளாமர் கிளிக்ஸ்!
Wed, 17 Feb 2021

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தூங்கி எழுந்து அப்படியே நைட்ஸ் ட்ரஸ் அணிந்து இடுப்பு கவர்ச்சியை கஞ்சத்தனமில்லாமல் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். ஆனால், உங்க skin சுருங்கிப்போச்சு.... வயசுக்கிடுச்சுல இனிமேல் இப்படி காட்டாதீங்க...!