×

பெட் ரூம் புகைப்படங்களை வெளியிட்ட பூனம்... புலம்பும் ரசிகர்கள்....

தற்போது அவர் முன்னழகு தெரிய படுக்கையில் போஸ் கொடுத்துள்ளார் பூனம்.
 
Poonam-Bajwa

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது அவர் முன்னழகு தெரிய படுக்கையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களை பார்த்தாலே என்னவோ பண்ணுது எங்களுக்கு என் புலம்பி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News