×

கருப்பு உடையில் எக்கு தப்பா காட்டிய பூனம் பாஜ்வா... இதுவே ஒரு வாரத்துக்கு போதுமே!....

 
கருப்பு உடையில் எக்கு தப்பா காட்டிய பூனம் பாஜ்வா... இதுவே ஒரு வாரத்துக்கு போதுமே!....

நடிகர் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதோடு உடலில் வெயிட் போட்டு ஆண்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, ஆம்பள உள்பட சில படங்களில் நடித்தார். 

தற்போது உடல் எடையை குறைத்து பழைய அழகாக மாறியுள்ளார். அதோடு,  சமீபநாட்களாக 
சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிறும் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், கருப்பு பணியன் அணிந்து படு கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News