×

இட்லி துணியா இல்ல உன் துணியா...? காலங்காத்தால சுடச்சுட பூனம் பாஜ்வா!
 

சுடச்சுட போஸ் கொடுத்து இளசுகளை சூடேத்திய நடிகை பூனம் பாஜ்வா!
 
 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.  இந்நிலையில், தற்ப்போது  செம கவர்ச்சியான  நைட் டாப் மற்றும் தம்மாத்துண்டு ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து காலையிலே சூடேத்திவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News