×

Zoom பண்ணவே தேவையில்ல... அப்பட்டமா காட்டி அசரடித்த பூனம் பாஜ்வா....

 

‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதோடு உடலில் வெயிட் போட்டு ஆண்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, ஆம்பள உள்பட சில படங்களில் நடித்தார்.  ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். அதோடு,  சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சட்டையை கழட்டி விட்டு மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களி கிறங்கடித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News