×

சில்லுனு காத்து....ஜன்னல் சாத்து - பறக்கவிட்டு பங்கமா காட்டிய பூனம் பாஜ்வா!

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ

 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா தற்ப்போது அங்க அங்க கிழிந்து தொங்குவது போன்ற கிளாமர் உடையில் உள்ளதை உள்ளபடியே காட்டி பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ளார். நல்லா பண்றம்மா விளம்பரம்...

View this post on Instagram

🖤🤍🖤🤍🖤 morning . 📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

View this post on Instagram

🖤🤍🖤🤍🖤 morning . 📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News