குடுகுடுன்னு ஓடிவந்து எத காட்டுறாங்க பாருங்க!.. கொஞ்சம் சும்மா இரும்மா பூனம் பாஜ்வா!...
நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட கியூட் ஹாட் வீடியோ
Wed, 13 Jan 2021

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது கியூட்டான பார்ட்டி கௌன் அணிந்துக்கொண்டு ஓடிவந்து கேரமாவில் zoom'ங்கில் முன்னழகை கிளாமராக காட்டிய சூப்பர் கூல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.